காதலை மறப்பதை மறைப்பதை மறப்போம்
அதாவது வெளிப்படுத்துவோம்
மண்ணில் உள்ள அனைவரையும்
காதலிப்போம் தூய அன்பினால்
காதலித்த அன்புள்ளங்களின் நன்மை
கருதுவோம் நாளும்
இயற்கையைக் காதலிப்போம்
இறைவனைக் காதலிப்போம்
கலையைக் காதலிப்போம்
கலை மானைக் காதலிப்போம்
அன்பினாலே அடுக்கப்பட்ட காதலுக்கு
வரையறை ஒன்றும் உண்டோ?
Saturday, December 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அன்பே சிவம்ன்னு சொல்றீங்களா...?
அப்படித்தான் சொல்லுகிறேன்
அன்பினால் மட்டுமே காதலித்துப் பழகிய எனக்கு
எழுதும் விதம் சற்று வித்தியாசமாயிற்று,
சற்று புரியாததாயிற்று
Post a Comment