Wednesday, December 8, 2010

தியேட்டருக்குள்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
இருதயத்தில் துடித்தல்

தியேட்டருக்குள் ஆடலுடன் பாடல்
எவரின் மனதிலும் துள்ளல்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
கற்பனையும் நிஜமும் கலந்த எண்ண ஓட்டங்கள்

தியேட்டருக்குள் கதாநாயகன் கதாநாயகி
காண்பதை முழுமையாக ரசிக்கும் அந்த கணங்கள்

இத்தனை இருந்தும் தியேட்டருக்கு
செல்லாத சில மனித மனங்கள்

கம்ப்யூட்டருக்கு அடிமையான இந்த மனங்கள்
பல நேரங்களில் கம்ப்யூட்டர்
சில நேரங்களில் தியேட்டர் என்று

காலத்தைத் தள்ளும் காலம் இது
இருப்பினும் சினிமாவைப் பிரசவித்த
எடிசனுக்கு கூட்டத்தோடு கும்பிடு போடு!

1 comment:

sslaxman said...

well said Meena ! Especially the following lines really suits me :)
"கம்ப்யூட்டருக்கு அடிமையான இந்த மனங்கள்
பல நேரங்களில் கம்ப்யூட்டர்
சில நேரங்களில் தியேட்டர் என்று"

நான் தியேட்டருக்கு சென்று பல வருடங்கள் ஆகிவிட்டது !