அவமதித்து நடத்தினாலும்
எரிச்சல் கோபம் கிளப்பினாலும்
காத்து வா கருணையுடன்
உணவுண்ண மறந்தவர்
துரதிர்ஷ்டம் இலக்கணமாக
இவரைப் பற்றிக் கொள்ள
உந்தன் கருணையும்
முடிவில் இவரை மாற்றிடவே
கிட்டுமே உனக்கு
இரசவாதி என்ற சான்றிதழ்
அவர் தான் அந்த மன நோயாளி
Saturday, December 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ம்ம்ம்ம் ... நல்ல சிந்தனை ... வாழ்த்துக்கள் ...
Post a Comment