எழுந்ததும் பிராணயாமம், நல்ல ஆசனம், மற்றும்
தியானம் என்று பழக்கப் படுத்திக் கொண்டேன் பாப்பா
கால் கோப்பை காப்பி என்
சிற்றுண்டியின் கடைசிப் பகுதி பாப்பா
பின்னர் மூளைக்கு விருந்தாய்
பிரயாசமான வேலை பார்க்கிறேன் பாப்பா
உணவு இடைவெளியில் அளவளாவி
நட்பு கொண்டாடுகிறேன் பாப்பா
பணி இடைவெளியில் நிமிடங்கள் இருபது
வேக நடை உடற்பயிற்சி பாப்பா
உன் வாழ்விலும் அம்சங்கள் இது போன்று
அமைத்துக் கொள் பாப்பா
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கலக்குங்க ... நல்ல பதிவு ...
இப்போ தேவையான முக்கியாமான பதிவும் கூட ...
நல்லா இருக்குங்க தொடர்ந்து வழங்குங்க ....
வாழ்த்துக்கள்
Post a Comment