ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு
என்று பள்ளிக் காலங்களில் கிடைத்ததோ
பல பரிசுகள், கை தட்டல்கள்
சீப்பு, கண்ணாடி போன்ற ஆரம்பப் பள்ளிப்
பரிசுகள், புத்தகக் குவியலாய் உயர்நிலைப் பள்ளி
பரிசுகள்
இத்தனை பெற்றும் இன்று சராசரிக்கு கீழேயல்லவா
வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறேன்
காரணம் என்னவென்று கடைசியில் அல்லவா
தெரிய வருகிறது ?
தன்னை அறியத் தவறுபவர்கள் என்னைப் போல் ஏராளம்
இவர்களுக்கெல்லாம் கூறிக்கொள்வது தளர்ச்சி வரும்
கணத்தில் தட்டிக் கொடுத்துக்கொள் உன்னை நீயே உன் சிறப்புக்காக
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இத்தனை பெற்றும் இன்று சராசரிக்கு கீழேயல்லவா
வாழ்க்கைச் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறேன்////
இந்த வரிகளில் ஏக்கம் தெரிகிறது
ளர்ச்சி வரும்
கணத்தில் தட்டிக் கொடுத்துக்கொள் உன்னை நீயே உன் சிறப்புக்காக///
ஊக்குவிக்கும் வரிகள்...! நன்று
Post a Comment