தலை துவட்டி விடுவாளோ
ஏங்கியது தவிர
நிறைய சமைத்துப் போடுவாளோ
ஏங்கிய காலம் பிறந்து விட்டது
பெண்ணிற்கு ஏனோ தனியாய் சமைக்க
போர் அடிக்கத் துவங்கியது
சமையலில் சுருக்கம்,
குளிர் சாதனப் பெட்டியில் நெருக்கம்
என்றாயிற்று
தனக்கு யாரோ சமைத்துப் போடுவாரோ
பெண் ஏங்கும் காலம் பிறந்தது
சமையலுக்கு ஆள் என்ற விஷயம்
தொடங்கியது
கணவன் தான் சமைத்த
உணவை ரசித்து உண்ணும் நேரம்
சில நாட்களாய் மட்டும் இருந்தும்
அவை திருநாட்கள் என்றே அவள்
திடமாய் நினைக்கின்றாள்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உண்மையில் வீட்டில் ஆண்கள் சமைப்பது திருநாட்கள் தான்
மனித மாற்றம், குடும்ப மாற்றம், என்கிற ஒரு திசை மட்டும் பேசி இருக்கிறீர்கள். பெண்களிடம் இன்னும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. பொறுத்துப் பேசுவோம். இயற்கை அனுமதித்தால்.....
ம்ம்ம்ம் அசத்துங்க ... இருக்காத பின்னே ...
Post a Comment