அனைவர்க்கும் தாயாகி விடு
அனைவரையும் வாழ்த்திவிடு
எளியவர்க்கு பிரார்த்தித்து விடு
எளியவர்க்கு உதவி விடு
நல்லதையே கண்டு விடு
நல்ல மனம் வலிய மனம் பெற்று விடு
உன்னை நீயே உயர்த்திவிடு
என்றும் எதிலும் உயர்த்திவிடு
அனைவர்க்கும் தாயாகி விடு
அனைவரையும் வாழ்த்திவிடு
2 comments:
நெடு நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல கவிதையோடு வருகை புரிந்த உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்
நல்ல கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்... நன்றி...
Post a Comment