இந்தக் கணம் இன்பம்
இன்பக் கணம் இக்கணம்
நேற்று இயலாத காரியம்
இயலுமே இக்கணம்
நேற்று புரியாத பாடம்
புரியுமே இக்கணம்
நேற்று அறிவு நலிவானால்
அவ்வாறாகுமோ இக்கணம்
நேற்று ஆசை குறைவானால்
அவ்வாறாகுமோ இக்கணம்
நேற்று விஷயங்கள் இன்று
இடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்
இக்கணமே மிகச் சிறந்த கணம்
அறிந்து கொள்ளவும்
Saturday, May 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//நேற்று விஷயங்கள் இன்று
இடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்//
நேற்றைய தோல்விகள் ஒரு தேக்கத்தை தரும் அதை கடக்க வேண்டும்.
வரிகள் நல்லாருக்கு சகோ....
ஒவ்வொரு கணமும் நமக்கு சிறந்த கணமே நினைப்பவையும் செய்பவையும் நல்லதே எனக்கில் எக்கணமும் படைத்தவன் துணை நிற்ப்பான் ....
Post a Comment