இயற்கையின் தோற்றமே வாழைஇலை
இனிதாய் நடைபெறும் பண்டிகை வெறும் சாதம்
பரிமாறும் புன்சிரிப்பே வத்தல் குழம்பு
பக்கத்தில் துணை வெண்டைப் பொறியல்
கலக்கலான சீட்டாட்டமே அப்பளம்
கலகலப்பான அரட்டை பாயசம்
கன்னியரின் சிரிப்பே தயிர் சாதம்
ஆடவரின் கம்பீரம் ஊறுகாய்
ஆடி முடித்த கொண்டாட்டம்
எல்லாம் சேர்ந்து உற்சாக விருந்து
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான வாழ்க்கை விருந்து..
அருமை நா ஊறுகிறது..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
நல்லாயிருக்குங்க..
அருமையான விருந்து :)
Post a Comment